Thursday, November 17, 2011
Wednesday, August 10, 2011
Wednesday, July 13, 2011
Monday, March 28, 2011
RAJASTHAN-UDHAIPUR
வணக்கம்,
இங்கு நடை பெற்ற நிகழ்வுகள் கல்வி மற்றும் கலாச்சார உணர்வுகளை தூண்டுவதாக இருந்தது,எனினும் ஆங்கிலத்தில் அதிக விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.இது சற்று கடினமாக இருந்தபோதும் தமிழர்களின் பண்பாடு மொழி உணர்வு குறித்து அனைவருக்கும் எடுத்து கூறப்பட்டது.
Wednesday, February 9, 2011
Wednesday, January 26, 2011
குடியரசு தின விழா
மதிப்புமிகு முன்னாள் ஆசிரியர் ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் குடியரசு நாள் உரை மாணவர்களுக்கு எழுச்சி ஊட்டுவதாக இருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திரு சிவகுமார் தலைமை ஏற்க ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமநாதன் தேசிய கொடியேற்றி உரையாற்றினார்.இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வீ.மணி,ஓய்வு ஆசிரியர் அப்பு பிள்ளை,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழாவில் கே.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார்,எம்.தங்கப்பா ன்றி உரையாற்றினார்.விழாவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரவீந்திரன்,சோமு,உமா மகேஸ்வரி,ரேவதி,மாரிமுத்து,இயக்குனர் தங்கப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்
Tuesday, January 25, 2011
Subscribe to:
Posts (Atom)