இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திரு சிவகுமார் தலைமை ஏற்க ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமநாதன் தேசிய கொடியேற்றி உரையாற்றினார்.இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வீ.மணி,ஓய்வு ஆசிரியர் அப்பு பிள்ளை,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழாவில் கே.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார்,எம்.தங்கப்பா ன்றி உரையாற்றினார்.விழாவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரவீந்திரன்,சோமு,உமா மகேஸ்வரி,ரேவதி,மாரிமுத்து,இயக்குனர் தங்கப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்